Ceylon_Petroleum_Corporation_logo.png)
2018-07-05
1.17
இன்று முதல் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை எகிறுகிறது!
இலங்கையில் மீண்டும் இன்று நள்ளிரவுமுதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது. கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட விலை அதிகரிப்பை அடுத்து சடுதியாக இந்த விலையேற்றம் இன்று ஏற்படவுள்ளது.10 ரூபாவால் லிட்டருக்கு பெற்றோல் விலை அதிகரிக்கவுள்ளது.
Share Share